'First win from Raebareli...': Chess legend Garry Kasparov's dig at Rahul Gandhi

ரேபரேலி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சாய் ஆற்றின் கரையில் உள்ளது.ரேபரேலி மாநிலத் தலைநகரான லக…
ரேபரேலி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சாய் ஆற்றின் கரையில் உள்ளது.ரேபரேலி மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரேபரேலி லக்னோ - அலகாபாத் இடையே செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ரேபரேலி நகரத்தின் மக்கள் தொகை 1,91,316 ஆகும்.
  • நாடு: இந்தியா
  • மாநிலம்: ரேபரேலி
  • ஏற்றம்: 110 m (360 ft)
  • நேர வலயம்: இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
  • அஞ்சல் சுட்டு எண்: 229 001
  • தொலைபேசி குறியீடு: 0535
  • வாகனப் பதிவு: UP-33
தரவை வழங்கியது: ta.wikipedia.org