US sanctions over dozen companies, 3 from India, for trade and ties with Iran

ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில…
ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் தெஹ்ரான். இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. "ஈரான்" என்னும் சொல் பாரசீக மொழியில் "ஆரியரின் நிலம்" எனப் பொருள்படும். சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
  • தலைநகரம்: தேரான்
  • பெரிய நகர்: தலைநகரம்
  • ஆட்சி மொழி(கள்): பாரசீக மொழி
  • மக்கள்: ஈரானியர்
  • அரசாங்கம்: இஸ்லாமியக் குடியரசு
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2014 மதிப்பீடு
  • மொ.உ.உ. (பெயரளவு): 2014 மதிப்பீடு
தரவை வழங்கியது: ta.wikipedia.org